அலைஞனின் அலைகள்: சலனம்: Madaari

Monday, March 20, 2017

Madaari

Madaari
அர்ஜுன் படம்போல.... மகனைக் கட்டிட இடிபாடுகளுக்கிடையே பலிகொடுத்த நாயகன் அரசியல்வாதியின் மகனைக் கடத்திக்கொண்டுபோய், கட்டிடம் இடியக் காரணமான கறைக்கைகாரர்களினைப் பகிரங்கமாகத் தொலைக்காட்சிக்கு இட்டு வரும் சாதாரணம், படம்.  இர்பான் கான் இருப்பதாலே முடிவுவரை பார்க்கவேண்டியதாயிற்று.. தமிழிலே விஜய் சேதுபதி போல, இயல்பான நடிப்புக்காகப் பார்க்கவேண்டிய இரு இந்தி நடிகர்களிலே இவர் ஒருவர்; அடுத்தவர், நவாசுதீன் சித்திக்.

0 Comments:

Post a Comment

<< Home