அலைஞனின் அலைகள்: சலனம்: Radiopetti

Sunday, January 08, 2017

Radiopetti

http://www.imdb.com/title/tt4834712

அவமதிக்கும் மகன்; காலத்திலே உறைந்துவிட்ட வயோதிபத்தந்தை. வழக்கமான அடிக்கோடுதான். ஆனால், அறியப்படாத நடிகர்களென்பதாலேயும் பரபரப்பும் திடீர்த்திரும்பல்களும் உளத்திருந்தல்களும் இல்லாத காட்சிகளாலும்  கோடம்பாக்கத்தோட்டத்திலிருந்து தள்ளியோடுகிறது.

வீடு, சந்தியா ராகம் படங்களிலே சொக்கலிங்க பாகவதர், பிறவியிலே ப்ரேம்ஜி காட்சிப்பட்டதுபோல, ஒரு நொய்ந்த கிழவரான நாயகர் தென்படுவதுதான் படத்தின் ஈர்ப்புப்புள்ளி. 

0 Comments:

Post a Comment

<< Home