அலைஞனின் அலைகள்: சலனம்: நிலா

Friday, March 17, 2017

நிலா

nila:
 http://www.imdb.com/title/tt5082662/
இரவின் வெளிச்சத்திலும் இருளிலுமே நிகழ்காலத்தினைக் காட்டியும் பின்னோக்குநினைவுகளைப் பகலிலே காட்டியும் எடுக்கப்பட்ட படம். ஆர்ப்பாடமற்ற படம்; இரு நடிகர்கள்; நாயகன் பாத்திரம் அவ்வப்போது, அதீதமான நடிப்பினைக் காட்டினாலும் படம் கருவும் களமும் சிதறடிக்காமல் நகர்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home