அலைஞனின் அலைகள்: சலனம்: Blue Jay

Saturday, January 07, 2017

Blue Jay

http://www.imdb.com/title/tt5912454/

கறுப்புவெள்ளையில்.
இரு பாத்திரங்களும் முப்பதாண்டு இடைவெளியும். கதையென்று ஏதுமில்லை; சேர்தலுக்கும் பிரிதலுக்கும் காரணங்களும் வலுத்ததில்லை; ஆயினும், முப்பதாண்டுகளின் பின்னாலே சந்திக்கும் ஒரு நாள் இயல்பானதாகவிருக்கின்றது.

Mark Duplass நடித்ததும் எழுதியதும். Creep இலே மார்க் இடுப்லாஸைப் பார்த்தபின்னால், இப்படத்தைப் பார்க்கையிலே இப்படப்பாத்திரத்தோடு ஒன்ற நேரம் தேவைப்படுகிறது.

0 Comments:

Post a Comment

<< Home